AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Wednesday, 30 November 2016

Mantra to Attract Your Love Interest

Mantra to Attract Your Love Interest
 
Lord Kamadeva is the husband of Rati, who is the Goddess of Love. 

In order to invoke love from the person you are in love with, you need to chant the 'Kleem Mantra'

This mantra is said to be quite powerful in order to get love from the opposite gender. 

Here's the mantra:
 
"Om Namo Bhagvate Kamadevaye, Yasya Yasya Drishyo Bhavami, Yashch Yashch Mum Mukham Pachyati Tam Tam Mohyatu Swaha"

It is also evidence and proven track record for those whom garland / wear 13 mukhi rudraksha

Monday, 28 November 2016

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றபோது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல்.

உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார்.

இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.

நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.

இச்செய்தியை கண்டிப்பாக பகிரவும்....

Friday, 25 November 2016

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன் பெருமான் சண்முகநாதர் சூரபத்மனை சம்ஹாரம் செய்து விட்டு கடல் எல்லையில் பஞ்சலிங்கம்களை அமைத்து வழிபாடு செய்து தனக்கு ஏற்பட்ட ப்ரம்மஹத்தி சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டார் , இவர் வழிபாடு செய்த பஞ்சலிங்கத்தை தேவர்கள் இன்றும் வழிபடுவதாக நூல்கள் சொல்கிறது ,
இதற்காக இவர்கள் கோபுரத்தில் ஒரு சிறு துவரம் அமைத்து விண்ணில் இருந்து அதன் வழியாக உள்ளே வருகிறார்கள் என்றும் எத்தனை விதமாக மழை பொழிந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட உள்ளே வராது என்று கோவில் நூல்கள் சொல்கிறது ....

பெருமானின் உள் பிரகாரத்தை வலம் வரும் பொழுது இவர்களை காண முடியும் ......

Thursday, 24 November 2016

Ramana Maharishi - quotes

Agathiar mantra

Aum Srim Aum Sarguru Patamay
Saaba Paaba Vimosanam
Rowga Ahungaara Durvimosanam
Sarva Deva Sagala Siddha Oli Rupam
Sarguruway Om Agasthiya Kirantha Kartaaya Nama

ஓம் ஸ்ரீம் ஓம்
சற்குரு பதமே
சாப பாவ விமோசனம்
ரோக அகங்கார துர்விமோசனம்
சர்வ தேவ சகல சித்த
ஓளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்தாய நம

By chanting thus and conducting prayers,
All shall gain Bliss (Yegantha Nilai),
By chanting this mantra,
Joy (Anandha Jyothi) shall rise in all and
Grace (Arul Jhothi) shall be seen and felt.

Wednesday, 23 November 2016

Ramana Maharishi -why do we need to meditate ?

*A devotee asked Ramana Maharishi:*

"Why do we need to meditate?

I say it is "my mind" - then should it not listen to me and meditate by itself when I tell it to?

Why does it keep running outside all the time?"

*Ramana Maharishi kept silent at that time.*
 
At about the same time, a squirrel had given birth in the ashram, and unfortunately a few days later the mother squirrel got eaten by a cat. Ramana Maharishi took the job of taking care of the baby squirrels. He kept them inside a cage that was kept in the mediation hall. After a few days when everyone was sitting in the meditation hall, the same cat came inside. It so happened that the baby squirrels rushed out of the cage at the same time. Ramana Maharishi got up hurriedly, caught all the baby squirrels one by one and put them back in the cage and locked the door firmly shut.
 
He then turned to the devotee that had asked the above question and calmly said  - *"These poor little squirrels do not have the maturity to know the dangers of the outside world, that if it goes out, the cat will make a meal of them. When they get that maturity, they will go hide inside by themselves. Until they get the maturity, we have to keep putting them inside. It is the same thing with our mind. Our mind does not know that if it goes to the outside world, there is nothing but suffering. It keeps running out in ignorance. When it gets the maturity, it will go inside by itself. Until then, it is our job to put it inside with effort -which we do in meditation."*👌👌

Lord Bhairavar is Kaliyuga Dheivam

BHAIRAVAR
Lord Bhairavar is Kaliyuga Dheivam now where he is GOD that can solve all types of problems. There are eight types of Bhairavas and they are called Ashta Bhairavas. They are Asithanga Bhairavar(Gives Creative Ability), Guru Bhairavar(Divine Educator), Chanda Bhairavar(Gives incredible energy, cuts competition and rivals), Krodha Bhairavar(Gives You the Power to Take Massive Action) , Un...matta Bhairavar(Controls Negative Ego and Harmful Self Talk) , Kapala Bhairavar(Ends All Unrewarding Work and Action) , Bhishana Bhairavar(Obliterates Evil Spirits and Negativity) and Samhara Bhairavar(Complete Dissolution of Old Negative Karma).

If you are under this natchatiram: Punarpoosam, Visakam, Purattadhi
You can pray to Asithanga Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Asithanga Bhairavar Namaha"
Pray facing to the East.

If you are under this natchatiram : Mirugasiridam, Chithirai, Avittam
You can pray to Chanda Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Chanda Bhairavar Namaha"
Pray facing to the South.

If you are under this natchatiram: Rohini, Astham, Tiruvonam
You can pray to Krodha Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Krodha Bhairavar Namaha"
Pray facing to the SouthWest.

If you are under this natchatiram: Barani, Pooram, Puradam
You can pray to Kapala Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Kapala Bhairavar Namaha"
Pray facing to the NorthWest.

If you are under this natchatiram: Thiruvadhirai, Swathi, Sadayam, Aswini, Magam, Mulam
You can pray to Bhishana Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Bhishana Bhairavar Namaha"
Pray facing to the NorthWest.

If you are under this natchatiram : Ayilyam, Kettai, Revathi
You can pray to Samhara Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Samhara Bhairavar Namaha"
Pray facing to the Northeast.

Ok why i put a word "Pray facing to the" is because all this Bhairavar we cannot find here(malaysia) but they are the ruler and in charge for all the 8 main direction. So we can face towards the direction and offer our prayers.

Dear friends if you want to reduce the bad effect of SANISWARAN or your want to get relief from SANISWARAN no matter 7 1/2sani, asthama sani (2 1/2), arthama sani, jenna sani, sani dhasai or sani bukthi or 1,2,4,5,7,8,9 , Prayer to "Unmatha Bhairavar" Pray facing to the West. Om Hreem Unmantha Bhairavar Namaha.

" OM HREEM, VAARAAHI SAMETHAYA MAHA UNMATTHA BHAIRAVAYA HREEM OM SWAAHA "

Remember Lord Shaniswaran Bhagawan(Sishyen) student to Lord Bhairavar(Guru)

OM HREEM MAHABHAIRAVAYA NAMAHA

Ramana Maharishi Quote

The ordained controls the fate of the souls in accordance with their prarabhda karma. That which will not happen, will never happen, try as you may. That which will happen will definitely happen, try as you may to stop it. The best course is to remain silent.

- Ramana Maharshi 🙏🏼

Tuesday, 22 November 2016

திருமந்திரப்பாடல் எண் 64.5.

                 ஓம் சிவாய நம
               திருச்சிற்றம்பலம்
 
எங்கும் சிவனே,எதிலும் சிவனே, எல்லாம் சிவனே. சிவன் ஒருவனே ஆதி அந்தம் எல்லாம் என் அப்பன் ஈசன் ஒருவனே.

                   திருச்சிற்றம்பலம்
 
 திருமந்திரப்பாடல் எண் 64.5.
**********************************

 திருமந்திரப்பாடல்
*********************

பாடல்:

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே

பொழிப்புரை

மூலாதாரத்திலுள்ள நடுநாடியில் முக்கட்டு உண்டாம். விரிவான புருவநடுவின் உச்சியில் கண் நாக்கு மூக்குச் செவி என்னும் நான்கு வாயில்களும் ஒன்றுகூடும். அவற்றின் நடுவுள் திருவருள் நினைவுடன் இருப்பீர்களாயின் உச்சித்துளை வாயிலை வெளியுறக் காண்பீர்கள். அம் மேலைவாசலை வெளியுறக் கண்டவன் கனவிலும் காலன் வருவான் என்னும் நினைவு உண்டாகாது. சிவவொளிமுன் ஆணவவல்லிருள் மூளாமை இதற்கொப்பாகும். முக்கட்டு - படைப்போன் காப்போன் துடைப்போன் ஆகிய மூவரின் சுடர்உருவி. இவற்றை முறையே பிரமக்கிராந்தி, விட்டுணுக்கிராந்தி, உருத்திரக்கிராந்தி என்ப. இப்படிப் பாடங்கொள்வாரும் உண்டு. மேலைவாசல் - உச்சித்துளை வழி எனலுமாம்.
                 

Thirumanthiram பாடல் எண் :64.5

               திருச்சிற்றம்பலம்
இந்த நாள் தங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ..!!

 ஓம் சிவாய நம
நமசிவாயஓம்

                    திருச்சிற்றம்பலம்

 

Sunday, 6 November 2016

Hanuman Chalisa in Tamil

ரசன: துலஸீ தாஸ்

தோஹா
ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||
புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||

த்யானம்
கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் |
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் ||
யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் ||

சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||

ராமதூத அதுலித பலதாமா |
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||

கம்சன வரண விராஜ ஸுவேஶா |
கானன கும்டல கும்சித கேஶா || 4 ||

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5||

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 ||

வித்யாவான குணீ அதி சாதுர |
ராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |
ராமலகன ஸீதா மன பஸியா || 8||

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |
விகட ரூபதரி லம்க ஜராவா || 9 ||

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே || 11 ||

ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||

ஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 ||

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |
னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 ||

யம குபேர திகபால ஜஹாம் தே |
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 ||

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |
ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |
லம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா || 17 ||

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||

ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |
தும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 ||

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |
தீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 ||

பூத பிஶாச னிகட னஹி ஆவை |
மஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||

னாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 ||

ஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை |
மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||

ஸப பர ராம தபஸ்வீ ராஜா |
தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||

ஔர மனோரத ஜோ கோயி லாவை |
தாஸு அமித ஜீவன பல பாவை || 28 ||

சாரோ யுக பரிதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||

ஸாது ஸன்த கே தும ரகவாரே |
அஸுர னிகன்தன ராம துலாரே || 30 ||

அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||

தும்ஹரே பஜன ராமகோ பாவை |
ஜன்ம ஜன்ம கே துக பிஸராவை || 33 ||

அம்த கால ரகுவர புரஜாயீ |
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 34 ||

ஔர தேவதா சித்த ன தரயீ |
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||

ஸம்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |
க்றுபா கரோ குருதேவ கீ னாயீ || 37 ||

ஜோ ஶத வார பாட கர கோயீ |
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ || 38 ||

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 ||

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||

தோஹா
பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாயீ ஸப ஸன்தனகீ ஜய |

Wednesday, 2 November 2016

பதினெட்டு சித்தர்களுக்கும் மூலமந்திரம்

பதினெட்டு சித்தர்களுக்கும் மூலமந்திரம் உள்ளது.

மூலமந்திரங்களை காலை மாலை தினமும் தியானித்தோமானால் நமது வாழ்வு வளம்பெற சித்தர்களின் ஆசி நிச்சயம் நமக்கு உண்டு..

சித்தர்களின் மூல மந்திரங்க்ள்

#நந்தீசர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

#அகத்தியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!"

#திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

#போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

#கோரக்கர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

#தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

#சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

#புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

#பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

#காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

#இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

#சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

#அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

#கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

#சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

#உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

#குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

#கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே"