சனி கிரக பரிகாரங்கள் ஜாதகத்தில் சனி கெட்டிருந்தாலோ, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் சனி திசையினால் கஷ்டங்களுக்கு உள்ளானோர், தினசரி உணவில் கருப்பு உப்பு சேர்த்து வர, கஷ்டங்கள் குறையும். மேலும் ஒரு கருப்பு மிளகும் தினசரி முதல் உணவாக உண்டு வரலாம். பெண்கள், கண்களுக்கு சுத்தமான கருப்பு மை இட்டு வர துன்பங்கள் நீங்கும்.
Wednesday, 5 July 2017
Sunday, 2 July 2017
Saturday, 1 July 2017
சகலத்திர்கும் கட்டு மந்திரம்
சகலத்திர்கும் கட்டு மந்திரம்.
ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம
அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்
அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்
சகல அட்சரகளின் பெருமை
- நங் நங் என்றால் நன்மைகள் உண்டாகும்
- அங் அங் என்றால் மண்டலத்தில் இடி விழாது
- வங் வங் என்றால் உலகமெல்லாம் வசியம்
- வசி வசி பீடைகள் நிவாரணம்
- மசி மசி சகல விஷங்கள் இறங்கும்
- அசி அசி என்றால் அநேகமாய் பெருகிவிடும்
- உசி உசி யாவும் ஒழிந்துவிடும்
- மசி நசி நசி மசி பேய் பிசாசுகள் ஒழிந்துவிடும்
1) மோகன மந்திரம் : ஓம் ரீங் மோகய! மோகய!
2. சத்ருக்கள் வசியம்--ஓம் ரீங் வசி!வசி!
2. சத்ருக்கள் வசியம்--ஓம் ரீங் வசி!வசி!
3. நோய்கள் தீர--- ஓம் ரீங் நசி நசி
4) துஷ்ட மிருகம் ஓட--ஓம் ரீங் அங்
5) இகபர சித்தி-- ஓம் ரீங் சிவயவசி
6) தம்பனம் – ஓம் ரீங் ஸ்தம்பய! ஸ்தம்பய!
7) அகர்ஷனம் – ஓம் ரீங் ஆகர்ஸ்ய !ஆகர்ஸ்ய !
8) உச்சாடனம் நோய் கள் தீர – ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!
9) செளபாக்கியம் பெற: ஓம் ரீங் சிவசிவ!
10) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
12) சத்ரு சம்ஹாரா மந்திரம்- ஓம் ரீங் மசி நசி நசி மசி
13) நெற்றிகண் மந்திரம்- ஓம் லம் சூஷ்மூநாயா நமக
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று
Thursday, 29 June 2017
Subscribe to:
Posts (Atom)



