Thursday, 16 January 2020

உடல் கட்டுதல்

உடல் கட்டுதல்!

குரு உருவத்தின் கீழ் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி
உரிய ஆசனத்தில் முறைப்படி அமர்ந்து
முதன் முதலாக உடல் கட்டுதல்.

#####

ஓம் ஐயும் கிளியும் சவ்வும்
ஆகாயத்தில் கட்டினேன்
ஓம்சவ்வும் ஐயும் கிளியும்
பாதாளத்தில் கட்டினேன்
எட்டு திசையும் பதினாறு கோணத்தையும்
ஈஸ்வரனால் கட்டினேன்
கண்ணுடன் சிரசை
கணபதியால் கட்டினேன்
மற்றவை துஷ்டவை
மகா தேவனால் கட்டினேன்
என் உடலையும் உயிரையும்
உள் கட்டாய் கட்டினேன்
என் கட்டு உன் கட்டு
நிற்க ஸ்வாக! 

No comments:

Post a Comment