AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Saturday, 30 April 2016

ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் உபாயம்

ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் உபாயம் ஒன்றினை புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி ஜாலத்திரட்டு" என்னும் நூலில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஒருவன் இளைப்பில்லாமல் தொடர்ந்து ஒடிக் கொண்டேயிருக்கலாம் என்கிறார்.

அந்த பாடல் பின்வருமாறு....

விழுதியை வாயில் மெண்ணு தின்று
விட்டடக்கிக் கொஞ்சம் தாடையிற் சண்ணு
பழுதர வோடவே ளுபாரி லென்னாளும்
பத்தாலு மிளைப்பில்லைப் பரிந்து பண்ணு

புலிப்பாணி.

கையளவு விழுதி இலையை எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று சுவைத்து அதில் ஒரு பகுதியை விழுங்கிய பின்னர் மீதி இருப்பதை தாடையில் அதக்கி வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து ஓடலாமாம். இப்படி ஓடுவதால் களைப்பு, இளைப்பு என எதுவும் தோன்றாது என்கிறார்.

நவீன கால ஓட்டப் பந்தயங்களில் பல்வேறு செயற்கை மருந்துப் பொருட்கள் களைப்பில்லாமல் ஓடுவதற்கு துணை புரிகிறது. ஆர்வமுள்ளோர் இந்த விழுதி இலையை ஆய்வுக்குட்படுத்தி அதன் தன்மைகளை வெளிக் கொண்ரலாமே!

வேறொரு தகவலுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

Thursday, 28 April 2016

Mantras and its benefit

The Mantra:
AUM bhurbhuvaH svaH, AUM tat.h saviturvareNyaM
bhargo devasya dhiimahI dhiyo yo naH prachodayAt

Summary of the Mantra:

O God, Thou art the Giver of Life, the Remover of pains and sorrows, the Bestower of happiness O Creator of the Universe, may we receive Thy Supreme Sin destroying light, May Thou guide our intellect in the right direction.

Meaning of each letter in mantra:

---------------------------------
OM = Almighty God
BHOOR = Embodiment of vital or spiritual energy
BHUVAHA = Destroyer of suffering
SWAHA = Embodiment of happiness
TAT = That (indicating God)
SAVITUR = Bright, luminous, like and sun
VARENIYAM = Supreme, best
BARGO = Destroyer of sins
DEVASYA = Divine
DHEEMAHI = May receive
DHIYO = Intellect
YO = Who
NAHA = Our
PRACHODAYAT = May inspire

---------------------------------

The Gayatri Mantra is the form of eternal truth. It is the heart of all beings and the eternal Ved Mantra. Gayatri destroys the sins of the world. All the four Vedas have originated from this mantra:

In addition rishis have created 24 other Gayatri mantras - Sakam Gayatri - ''with desire'' Gayatri. The 24 words of the Gayatri appear in the form of the 24 Divine Shaktis.

1. Ganesh Gayatri: The repetition of this mantra is done for the destruction of obstacles and to succeed in difficult tasks.

Om Eka Dandhaya Vidmahe
Vakratundaya Dhimahi
Tanno tantihi Prachodayat

2. Vishnu Gayatri: To develop sustaining power, this mantra is used.

Om Narayanaya Vidmahe
Vasudevaya Dhimahi
Tanno Vishunha Prachodayat

3. Shiv Gayatri: To invoke auspiciousness, That is to have pure thoughts and high spiritual feelings, this mantra is used.

Om Panchavaktraya Vidmahe
Mahadevaya Dhimahi
Tanno Rudraha Prachodayat

4. Brahma Gayatri: To increase productiveness, that is to increase the power of creative shakti, this mantra is used.

Om Chaturmukhaya Vidmahe
Hansa Rudraaya Dhimahi
Tanno Brahma Prachodayat

5. Rama Gayatri: This mantra is used to establish proper conduct and ethical behavior.

Om Daasharthaye Vidmahe
Sita Vallabhaya Dhimahi
Tanno Ramahi Prachodayat

6. Krishna Gayatri: To bring dynamic energy into one's lify in order to be able to do anything, intense sadhana is done for this Divine power with this mantra.

Om Devaki Nandanaya Vidmahe
Vasudevaya Dhimahi
Tanno Krishna Prachodayat

7. Indra Gayatri: To ward off any form of attack, intense sadhana is done for this Divine shakti using this mantra.

Om Sahasranetraya Vidmahe
Vajrahastaya Dhimahi
Tanno Indra Prachodayat

8. Hanuman Gayatri: When there is a lack of fulfilling one's duty within oneself, then this mantra is used.

Om Anjanisutaya Vidmahe
Vayuputraya Dhimahi
Tanno Marutih Prachodayat

9. Surya Gayatri: Worship with this mantra is very beneficial for curing grievous diseases.

Om Bhaskaraya Vidmahe
Divakaraya Dhimahi
Tanno Suryah Prachodayat

10. Chandra Gayatri: For the removal of suffering and to get peace from dejection and worries, this mantra has been used for the worship of this Divine Shakti.

Om Shirputraya Vidmahe
Amrit Tatvaya Dhimahi
Tanno Chandrah Prachodayat

11. Yum Gayatri: This is universal prayer to gain fearlessness from death.

Om Putryaya Vidmahe
Mahakalaya Dhimahi
Tanno Yumahah Prachodayat

12. Varun Gayatri: To develop sweetness and melodiousness at all levels, in speech, action, dealing with others, etc.., this mantra is used.

Om Jalbimbaya Vidmahe
Neel Purshaya Dhimahi
Tanno Varunah Prachodayat

13. Narayana Gayatri: In order to establish discipline and make people listen to orders, one concentrates on this mantra.

Om Narayanaya Vidmahe
Visudevaya Dhimahi
Tanno Narayanah Prachodayat

14. Nrishinga Gayatri: This mantra is used in order to acquire this Divine Shakti, which has shown itself to be successful in increasing our efforts and in acquiring bravery.

Om Ugranrishinghaye Vidmahe
Vajrankhaya Dhimahi
Tanno Nrishinghaha Prachodayat

15. Durga Gayatri: This mantra is used to acquire this Divine Shakti, which is used to gain victory over enemies, attackers and obstacles.

Om Girijayei Vidmahe
Shiva Priyayei Dhimahi
Tanno Durga Prachodayat

16. Laxmi Gayatri: This is the one Shakti believed to help in acquiring wealth, status, greatness, and fame; therefore, this mantra is used to invoke this Shakti.

Om Maha Laxmayei Vidmahe
Vishnupriyayei Dhimahi
Tanno Laxmi Prachodayat

17. Radha Gayatri: This is a unique Shakti to fill the activities with the feelings of Divine Love; therefore, this mantra is used to invoke this Shakti.

Om Vrishbhaanujayei Vidmahe
Krihsnpriyayei Dhimahi
Tanno Radha Prachodayat

18. Sita Gayatri: To develop the Shakti of penance, it is very necessary to do worship with this mantra.

Om Janak Nandiniyei Vidmahe
Bhumijayei Dhimahi
Tanno Sita Prachodayat

19. Saraswati Gayatri: Learned scholars have said that the use of this mantra can help to increase the Shakti of the intellect and mental sharpness.

Om Saraswateyei Vidmahe
Brahmaputriye Dhimahi
Tanno Devi Prachodayat

20. Agni Gayatri: This is a famous mantra used to bring effulgence into the life/force of the body and in every activity of love.

Om Mahajwalyei Vidmahe
Agnidevaya Dhimahi
Tanno Agnih Prachodayat

21. Prithvi Gayatri: This mantra is considered useful in strengthening one's Shakti to remove wavering of resolve and in bringing steadfastness.

Om Prithvi Devayei Vidmahe
Sahasramurtayei Dhimahi
Tanno Prithvi Prachodayat

22. Tulsi Gayatri: To remove selfishness, increase selflessness, and make doing selfless service the goal of one's life, this mantra is very helpful.

Om Tulsayei Vidmahe
Vishnu Priyayei Dhimahi
Tanno Vrinda Prachodayat

23. Hansa Gayatri: To awaken discrimination, this is a very powerful mantra.

Om Param Hansaye Vidmahe
Mahahansaye Dhimahi
Tanno Hansah Prachodayat

24. Hayegriva Gayatri: When one is surrounded by fear on all four sides and is in need of courage, then this mantra is used.

Om Vanishavaraye Vidmahe
Hayegrivaye Dhimahi
Tanno Hayegrivah Prachodayat.

Tuesday, 26 April 2016

சிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்

சிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்

1.       இலிங்க மூர்த்தி
2.       இலிங்கோற்பவ மூர்த்தி
3.       முகலிங்க மூர்த்தி
4.       சதாசிவ மூர்த்தி
5.       மகா சதாசிவ மூர்த்தி
6.       உமா மகேச்வர மூர்த்தி
7.       சுகாசந மூர்த்தி
8.       உமேச மூர்த்தி
9.       சோமஸ்கந்த மூர்த்தி
10.   சந்திரசேகர மூர்த்தி
11.   விருசபாருட மூர்த்தி
12.   விருசபாந்திக மூர்த்தி
13.   புஜங்களித மூர்த்தி
14.   புஜங்கத்ராச மூர்த்தி
15.   சந்தியாநிரந்த மூர்த்தி
16.   சதாநிருத்த மூர்த்தி
17.   காளிதாண்டவ மூர்த்தி
18.   கங்காதர மூர்த்தி
19.   கங்காவிசர்ஜன மூர்த்தி
20.   திரிபரந்தக மூர்த்தி
21.   கல்யாண சுந்தர மூர்த்தி
22.   அர்த்தநாரீசுர மூர்த்தி
23.   கஜயுத்த மூர்த்தி
24.   ஜ்வராபக்ந மூர்த்தி
25.   சார்த்தூலஹர மூர்த்தி
26.   பாசுபத மூர்த்தி
27.   கங்காள மூர்த்தி
28.   கேசவார்த்த மூர்த்தி
29.   பாஷாடந மூர்த்தி
30.   ஸிம்ஹக்த மூர்த்தி
31.   சண்டேசாநுக்ர மூர்த்தி
32.   தக்ஷிணா மூர்த்தி
33.   யோக தக்ஷிணா மூர்த்தி
34.   வீணா தக்ஷிணா மூர்த்தி
35.   காலாந்தக மூர்த்தி
36.   காமதகன மூர்த்தி
37.   லகுளீசுவர மூர்த்தி
38.   பைரவ மூர்த்தி
39.   ஆபதோத்தாரண மூர்த்தி
40.   வடுக மூர்த்தி
41.   சேத்திரபாலக மூர்த்தி
42.   வீரபத்திர மூர்த்தி
43.   அகோரஸ்திர மூர்த்தி
44.   தக்ஷயஜ்ஞஹத மூர்த்தி
45.   கிராத மூர்த்தி
46.   குரு மூர்த்தி
47.   அசுவாருட மூர்த்தி
48.   கஜாந்திக மூர்த்தி
49.   ஜலந்தரவத மூர்த்தி
50.   ஏகபாதத்ரி மூர்த்தி
51.   த்ரிபாதத்ரி மூர்த்தி
52.   ஏணீதபாத மூர்த்தி
53.   கௌரீவரப்ரத மூர்த்தி
54.   சக்ரதாநஸ்வரூப மூர்த்தி
55.   கௌரிலீலாசம்நவித மூர்த்தி
56.   விஷாபஹரண மூர்த்தி
57.   கருடாந்திக மூர்த்தி
58.   ப்ரஹ்மசிரச்சேத மூர்த்தி
59.   கூர்மசம்ஹார மூர்த்தி
60.   மச்சசம்ஹார மூர்த்தி
61.   வராஹசம்ஹார மூர்த்தி
62.   ப்ரார்தநா மூர்த்தி
63.   ரக்தபிக்ஷாப்ரதாந மூர்த்தி
64.   சிஷ்யப்ரவ மூர்த்தி

திருச்சிற்றம்பலம்

ஓம் பரமபதயே நமஹ

தேவ முனி ப்ரவார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம்
சஞ்சித பாப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி விஜயாபதி லிங்கம்

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்

Monday, 25 April 2016

Siddha medicine to cure diabetic

Take 1/2 kg dhaniya or coriander seeds, dry roast it.
Take 1/4 kg of venthiyam, also dry roast. Powder both.
Take 1 to 2 teaspoons of powder and boil in 150 ml of water till reduced to half.
Drink this tea 1/2  hour before any meal.

Saturday, 23 April 2016

பாவம் தீர்க்கும் முறை

பாவம் தீர்க்கும் உருத்திராட்ச மணிமாலை செபம்!
மனிதராய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ் நாளின் கணிசமான நேரத்தினையும், பாடுபட்டு சேர்த்த தங்களுடைய செல்வத்தினையும் கொண்டு செய்த பாவங்களை தீர்க்கவும், புண்ணியங்களை சேர்க்கவுமே செலவிடுகிறோம்.

பாவங்கள் சேர்வதும், புண்ணியங்கள் சேர்வதும் நமது எண்ணம், செயல், சிந்தனைகளை ஒட்டியே அமைகிறது.இதை உணர்ந்தவர்கள் பாவங்களை தவிர்த்து புண்ணியங்களை சேகரிக்கின்றனர். இப்படி அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை தீர்க்கும் முறையொன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். இந்த முறையை இங்கே பகிரக் காரணம் உருத்திராட்சத்தின் மகிமையாக கூறவரும் இடத்தில் அகத்தியர் இந்த செபமுறையினை விவரித்திருப்பதால்தான்...

"நேரப்பா தேகசுத்தி நன்றாய்ச் செய்து
சிவசிவா வென்று திருநீறுபூசி
வடகிழக்கு முகமாக இருந்துகொண்டு
பக்குவமாய் ருத்திராட்சங் கையில்வாங்கி
விண்ணப்பா தான்நோக்கி நயமவசியென்று
விரும்பியே லட்சமுருவே செய்தால்
பண்ணியதோர் பாவமெல்லாம் மைந்தாமைந்தா
பருதிகண்ட பனிபோலே பறக்குந்தானே"

- அகத்தியர் -

நன்கு நீராடிய பின்னர், உயர்ந்த திருநீற்றினை சிவ சிவ என்னும் சிவ மந்திரத்தைக் கூறியபடியே உடலில் பூசிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் உருத்திராட்ச மாலையினை கையில் எடுத்துக் கொண்டு வடகிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார். இந்த நிலையில் வானத்தைப் பார்த்தவாறே "நயமவசி" என்னும் மந்திரத்தை உருத்திராட்ச மணி மாலையினை உருட்டியவாறே ஒரு லட்சம் தடவை செபிக்க வேண்டும் என்கிறார். இப்படி செய்வதன் மூலம் சூரியனைக் கண்ட பனிபோல் பாவமெல்லாம் விலகிவிடும் என்கிறார் அகத்தியர்.

Wednesday, 20 April 2016

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள்

அஸ்டகர்மம்
மாந்திரீக சக்தி மூலம் நாம்
1.
வசியம்
2.
மோகனம்
3.
ஆகர்சணம்
4.
தம்பனம்
5.
பேதனம்
6.
வித்வேசணம்
7.
உச்சாடனம்
8.
மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம்.
மந்திரங்கள்
வசியம்ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.
மோகனம்ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.
தம்பனம்ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.
உச்சாடனம்ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.
ஆக்ருசணம்ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.
பேதனம்ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.
வித்துவேடணம்ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.
மாரணம்ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.
மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
பலா பலகைதம்பனம்
மாம் பலகைமோகம்
வில்வம்வசியம்
பேய்த்தேத்தான்பேதனம்
எட்டிப்பலகைவித்துவேடணம்
அத்திப்பலகைமாரணம்
வெண்நாவல்ஆக்ருசணம்
வெப்பாலைஉச்சாடனம்.
இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.
மல்லிகைவசியம்
முல்லைமோகனம்
தும்பைஉச்சாடனம்
அரளிஆக்ருசணம்
காக்கனமலர்வித்துவேடணம்
ஊமத்தம்பேதனம்
கடலைமலர்மாரணம்
தாமரைதம்பனம்
இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.
செம்பட்டுவசியம்
மஞ்சள் பட்டுமோகனம்
பச்சைப்பட்டுதம்பனம்
வெள்ளைப் பட்டுபேதனம்
கழுதைவண்ணப்பட்டுவித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டுஉச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டுஆக்ருசணம்
கருப்பு வண்ணப்பட்டுமாரணம்.
சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும்,
அதன் மூல மந்திரங்களைப் பற்றியும்,
அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம்.
அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
கிழக்குஇந்திரன்தம்பனம்
தென்கிழக்குஅக்கினிமோகனம்
தெற்குஎமன்மாரணம்
தென்மேற்குநிருதிஉச்சாடனம்
மேற்குவருணன்ஆக்ருசணம்
வடமேற்குவாயுதேவன்வித்வேடணம்
வடக்குகுபேரன்பேதனம்
வடகிழக்குஈசன்வசியம்
இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.
மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
உருத்திராட்சம்வசியமாகும்
மிளகுமணிமோகனந்தான்
துளசிமணிஉச்சாடனம்
தாமரைமணிதம்பனம்
நாகமணிமாரணம்
சங்குமணிஆக்ருசணம்
எட்டிமணிவித்துவேடணம்
வெண்முத்துபேதனம்
இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.
ஞாயிறுவசியம் மற்றும் பேதனம்
திங்கள்தம்பனம்
செவ்வாய்மோகனம்
புதன்மாரணம்
வியாழன்உச்சாடனம்
வெள்ளிஆக்ருசணம்
சனிவித்துவேடணம்
மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.
முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள கை விரல்களின் கணுக்களை கொண்டு கணிக்கலாம் அல்லது உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.
மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம் எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து, மனதை அமைதிப் படுத்தி நம்மிடத்து நல்ல எண்ணங்களை வளர்க்கும் ஆற்றல்பெற்றவை. மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், {உடல், மனம், ஆன்மா} மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (, உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும். கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது.
அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது.
அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், மாரண மந்திரங்கள் தெற்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
பூசை அறை சிறப்பானதாக இருக்க வேண்டும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு.
அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது. பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும். மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. அகோர மந்திரங்கள் முறைப்படி வழிபாடு செய்யாவிட்டால் நமக்கு எதிர்விளைவுகளைக் கொடுத்து விட வாய்ப்புள்ளது.
மந்திரம் மந்திர பிரயோகம். மந்திரசித்தி அறிமுகம்
-வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரம்,
அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
வீரபத்திரரின் பீஜ மந்திரமானஅகோராயா வீரவீரபுரபுர அரிஅரிஎன்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது – “அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி”.
மந்திர பிரயோகம் என்பதுஅந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பதுவீரபத்திரர் வீரமாய் துணை வருவது