AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Thursday 16 June 2016

சிவ மூல மந்திரம்

சிவ மூல மந்திரம்
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!  

-திருமூலர்   இந்த சிவ மந்திரம் திருமூலர் அருளியது.

இந்த மந்திரத்தை தினமும் மற்றும் சிவ வழிபாடு செய்யும் பொழுதும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment